மகனுக்கு மடல்
- Home /
- மகனுக்கு மடல்
இந்தியாவில் 30 கோடி மக்களின் அரசியல் சமூக விடுதலையில் நீ பங்குபெறும் நேரம் வந்துவிட்டது. உனது வாழ்வில் நீ பங்காற்றுவதற்கு இதைவிட பெருமைக்குரியது வேறு என்ன இருக்கமுடியும்? "லெனின் கிரெம்ளின் மாளிகையில் வாழ்ந்தாலும் அவர் சிந்தனையெல்லாம் சைபீரியாவின் சதுப்புநிலக் காடுகளில் வாழ்ந்த மக்களைப் பற்றியேதான் இருந்து கொண்டிருக்கும்”. லெனின் சோவியத் ரஷ்யாவின் அதிபரான பிறகு அவரைப் பற்றி இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. எனவே, உலகின் எந்த இடத்தில் நீ இருந்தாலும் இந்தியாவில் உள்ள இந்து மதத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அரசியல் விடுதலைப் பற்றி சிந்திப்பதையும் அதற்கான தொடர்ப்பணிகளை அங்கிருந் தும் கூடச் செய்வதுதான் உன் வாழ்க்கையின் பணியாக இருக்கவேண்டும். மீண்டும் பாபாசாகேப் கூறிய வரிகளை உனக்கு நினைவுபடுத்துகிறேன். நமது போராட்டம் சொத்துக்கானதோ, அதிகாரத்திற் கானதோ அன்று. நமது போராட்டம் விடுதலைக்கானது, இந்து சமூக அமைப்பினால் ஒடுக்கவும், சிதைக்கவும் பட்ட மனித மாண்பினை மீட்டெடுப்பதற்கான போராட்டமே நம்முடையது”