சாதி கக்கூஸ் கோவில்
- Home /
- சாதி கக்கூஸ் கோவில்
“சூத்திரர்களையும், பஞ்சமர்களையும், தீண்டத்தகாதவர்கள் என்று இன்று வரை அவமானப்படுத்தி வந்ததற்காகவும், மூவாயிரம் ஆண்டுகளாகச் சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் மீது அதிகார பலத்துடன் செலுத்தி வந்த கொடுங்கோன்மைக்காகவும், உலகறிய உலகில் உள்ள அனைத்து மதங்கள் சாட்சியாக, இதுகாறும் எங்கள் மூதாதையர்களும் நாங்களும் சனாதன வர்ணாசிரம தர்மப்படி மனிதத் தன்மையற்ற வகையில் உங்கள் மூதாதையர்களுக்கும், உங்களுக்கும் இன்று வரை இழைத்து வரும் வன்கொடுமைகளுக்காகவும், வாழ்வுரிமைப் பறிப்பிற்காகவும் உங்கள் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கிறது. தயவு செய்து எங்களை மன்னியுங்கள்”. இதுபோன்று இந்துமதம் பகிரங்க மன்னிப்புக் கேட்கத் தயாரா?