இந்து வேதங்கள் அறநெறி பண்பு கொண்டவையா?

  • Home /
  • இந்து வேதங்கள் அறநெறி பண்பு கொண்டவையா?

இந்து வேதங்கள் அறநெறி பண்பு கொண்டவையா?

மருத்துவர். நா.ஜெயராமன் அபெகா பண்பாட்டு இயக்கத்தின் (அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ்) மூலமாக 35 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை மறுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். டாக்டர் அம்பேத்கரின் உயிரோட்டமான பல நூல்களை வெகு மக்கள் எளிதாகப்படிக்க வேண்டும் என்பதற்காக அவரது தொகுப்புகளின் சில பகுதிகளை சிறு நூல்களாக வெளியிடுவது என அபெகா பண்பாட்டு இயக்கத்தின் ஆசிரியர் குழு எடுத்த முடிவின்படி இது இரண்டாவது தொகுப்பு நூல் “இந்து மத புதிர்கள்” (Riddles in Hinduism) என்ற நூலில் டாக்டர் அம்பேத்கர் இந்து வேதங்கள் அறப்பண்பு கொண்டவை அல்ல, என்று பதிவு செய்திருக்கின்ற ஒரு சிறு பகுதியை இந்த நூலின் ஆசிரியர் தன் முன்னுரையோடு ஒரு தொகுப்பு நூலாகக் கொண்டு வந்துள்ளார்.

Book Description