நான் ஏன் பதவி விலகினேன்?
- Home /
- நான் ஏன் பதவி விலகினேன்?
இந்நூலில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் முதன் முதலாய் அரசியல் சட்டத்திற்காக வரையறுக்கப்பட்ட நோக்கங்களின் மீது ஆற்றிய விவாத நேருவின் அமைச்சரவையில் இருந்து அவர் வெளியேறியபோது அதற்கான காரணங்களை விளக்கி இந்திய பாராளுமன்றத்தின் வாசற்படிகளில் நின்று பத்திரிக்கையாளர்களுக்கு ஆற்றிய விளக்க உரை, இந்திய அரசியல் சட்டத்தை நிறைவு செய்ய எடுத்துக்கொண்ட காலம் குறித்து அவர் அளித்த விளக்க உரை ஆகிய இந்திய அரசியலின் திருப்பு முனைகளை தீர்மானித்த மூன்று உரைகள் இடம் பெற்றுள்ளன.