அபெகா பண்பாட்டு இயக்கம் மற்றும் மக்கள் மறுமலர்ச்சி தடம் இணைந்து நடத்தும் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய ""புத்தரும் அவர் தம்மமும்"" என்ற நூலின் சுருக்கப்பட்ட வடிவம் அபெகா நிறுவனர் தலைவர் டாக்டர் ஜெயராமன் அவர்களும் மதிப்புமிக்கு வழக்கறிஞர் சி.நாகமுத்து அவர்களின் துணைவியார் கவிஞர் சாந்தி நாகமுத்து அவர்களும் இணைந்து எழுதிய ""புத்தரும் அவர் தம்மமும் "" என்ற நூலின் நூல் வெளியீட்டு விழா 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் புதுக்கோட்டை மாநகராட்சி நகர் மன்றத்தில் நடைபெற்றது. தோழர் கொளத்தூர் மணி தலைவர் தி.வி.க அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்பித்தார். மக்கள் மறுமலர்ச்சி தடம் நிறுவனர் மருத்துவர் GGராஜ்வர்த்தன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்.

.jpeg)



.jpeg)
.jpeg)