107வது நிகழ்வாக எனது பயணம் புத்தகம் வெளியீட்டு விழா

107வது நிகழ்வாக எனது பயணம் புத்தகம் வெளியீட்டு விழா எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரையாற்றுகிறார். அனைத்து தோழமைகளையும் அன்புடன் வரவேற்கிறோம். மார்ச் 23. காலை 10.00 மணி நகர் மன்றம் புதுக்கோட்டை